Tuesday, May 22 2018

athirvu

காரில் இருந்து இறங்கி சிறுத்தையிடம் சிக்கிய குடும்பம்: சபாரி பார்க்கில் அதிர்ச்சி

May 11, 2018    19915

நெதர்லாந்து சபாரி பார்கில் காரில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர்பிழைத்துள்ளார்கள். அங்கே நின்ற சிறுத்தைகள் பசியோடு இல்லை என்ற ஒரே காரணத்தால் அவை அக் குடும்பத்தை வேட்டையாட வில்லை என்று வன விலங்கு அதிகாரி தெரிவித்துள்ளார். சபாரி பார்கில் காரை விட்டு இறங்குவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதனை பாருங்கள் தமிழர்களே..