Tuesday, May 22 2018

athirvu

நடிகர் ரமேஷ் அரவிந்துக்கு இவ்வளவு அழகனா மகளா? வெளியான புகைப்படம்.!

May 14, 2018    4725

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ரமேஷ் அரவிந்த். கன்னட நடிகரான இவர் தற்போது ஒரு சில கன்னட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் நடந்த கர்நாடக தேர்தலில் தன்னுடைய மகளுடன் வாக்களித்துள்ளனர். பின்னர் அவரும் அவருடைய மகளும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு என்னுடைய ஜனநாயக கடமையை முடித்து விட்டேன் என கூறியுள்ளார்.

இவருடைய மகளின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகி உள்ளதால் ரமேஷ் அரவிந் அவர்களுக்கு இவ்வளவு அழகான மகளா என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.


ramesh aravindh