Tuesday, May 22 2018

athirvu

தமிழக ஆணையாளர் ஈழப் படம் பார்த்து கண்ணீர் விட்டார்: இப்படி படுகொலை நடந்தததா ?

May 14, 2018    18065

தமிழக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்கள், ஈழத் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டுள்ளார். சென்னையில் முன்னோட்டமாக 18.05.2009 என்ற ஈழத்து திரைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த தமிழக மூத்த அதிகாரி மற்றும் ஆணையாளர் சகாயம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் இதோ...