Tuesday, May 22 2018

athirvu

கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் தளபதி நாயகியின் ஹாட் புகைப்படம்.!

May 15, 2018    4225

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டாகி இருந்த படங்களில் தமிழன் என்ற படமும் ஒன்று.

இந்த படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதனையடுத்து இவர் பாலிவுட் பக்கம் சென்று பிஸியான நடிகையாகி விட்டார்.

அடிக்கடி சமூக வளையதங்களில் கவர்ச்சி புகைப்படங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படத்தில் அரைகுறை உடையில் மிகவும் கவர்ச்சியாக உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு தீயாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்
priyanaka chopra