Tuesday, May 22 2018

athirvu

தெயிலை சூப்பார்- ஆனால் அமெரிக்க செம கடுப்பில் உள்ளது- சூடு பிடிக்கும் ஈரான் விடையம்

May 15, 2018    7115

அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈரான் மீது பொருளாதர தடை விதித்துவர. இலங்கை அன் நாட்டுடன் நட்புறவு வைத்திருப்பது பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. ஈரானிடம் இருந்தே இலங்கை பெரும் தொகையான மசகெண்ணையை கொள்வனவு செய்கிறது. அதனை சுத்திகரிக்கும் ஆலையை ஈரான் நாடே இலங்கையில் கட்டிக் கொடுத்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளையும் மீறி இலங்கை ஈரானுடன் கை குலுக்கி உள்ள விடையம் பல மேற்கு நாடுகளை கடும் அதிருப்த்திக்கு உள்ளாக்கியுள்ளது.

இதேவேளை ஈரானின் ஆண்மீக தலைவர், இலங்கை தெயிலை சூப்பரோ சூப்பர் என்று ஒரு வசனத்தை கூறி அமெரிக்காவுக்கு மேலும் சூட்டை கிளப்பியுள்ளார் என்றால் பாருங்களேன்.