Tuesday, May 22 2018

athirvu

ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை- நாசர் கண் கலங்கிய நேரம் வீடியோ இணைப்பு

May 17, 2018    13245


18.05.2009 என்னும் முழு நீள கொலிவுட் திரைப்படத்தை சென்னையில் பார்த்த நடிகர் நாசர். கைக்கு எட்டிய அளவு தூரத்தில் ஈழத் தமிழர்கள் இருந்தும். நாம் அவர்களை காப்பாற்றவில்லை என்று கண் கலங்கியுள்ளார். இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் பார்பதற்காகவே இந்த முழு நீள திரைப்படம் முள்ளிவாய்க்காலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் நடைபெற்ற பேரவலத்தை , கோடு போட்டு காட்டியுள்ளார் இயக்குனர் கு.கனேஷ் அவர்கள். இந்த திரைப்படம் லண்டனில் சனி(19) மாலை 4 மணிக்கும் மற்றும் ஞாயிறு(20) மதியம் 12.30 மணிக்கும் காண்பிக்கப்பட உள்ளது. ஹரோ சபாரி சினிமாவில், சிறப்பாக பார்கலாம்.