Tuesday, May 22 2018

athirvu

இது எங்கட ஏரியா - டொல்பின் தாக்குதல் நடத்திய வீடியோ இங்கே இணைப்பு

May 05, 2018    7855

பொதுவாக டொல்பின் மனிதர்களின் நண்பர் தான். பல இடங்களில் அவை மனிதர்களுக்கு உதவியுள்ளது. ஆனால் இங்கே உள்ள டால்பின்கள் மனிதர்கள் தமது ஏரியாவுக்கு வருவதை விரும்புவது இல்லை. அவர்களை துரத்துகிறது.