அடிக்கடி இயக்குனர்கள் வேலையில் மூக்கை நுளைக்கும் சிவகார்த்திகேயன் மாவிரன் நின்று போக காரணமா ? – athirvu news

அடிக்கடி இயக்குனர்கள் வேலையில் மூக்கை நுளைக்கும் சிவகார்த்திகேயன் மாவிரன் நின்று போக காரணமா ?

DON படம் எடுத்த வேளை கூட, டைரக்டரிடம் தகறாறு செய்தார் சிவகார்த்தியேகன். படம் மெதுவாகப் போகிறது. வேகமாக இருக்கவேண்டும் அது தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறி. மூக்கை நுளைப்பதும். கட்டங்களை மாற்ற சொல்வதும் இவர் பழக்கமாகி விட்டது என்கிறார்கள். அதன் பின்னர் தற்போது மாவிரன் பட ஜூட்டிங் நின்றுவிட்டது. இதற்கும் சிவகார்த்திகேயன் தான் காரணம் என்கிறார்கள். இயக்குனர் அஸ்வினிடம் சென்ற சிவகார்த்திகேயன்..

படம் ரெம்ப ஸ்லோவா போகிற பீஃல் எனக்கு இருக்கிறது. அதனால் அந்த கட்டத்தை மாற்றுங்கள் இந்த கட்டத்தை மாற்றுங்கள் என்று கூறவே. டைரக்டர் அஸ்வின் மறுத்துவிட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டு ஜூட்டிங் 20 நாட்களாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா அவர்கள் தலையிட்டு, சிவகார்த்திகேயனையும் இயக்குனரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னரே ஜூட்டிங் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இது போலவே டான் பட ஜூட்டிங்கில் சிவகார்த்திகேயன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் டான் படம் பின்னர் பெரும் ஹிட்டை கொடுத்தது. இதனால் சற்று பொறுமையாக இருப்பதே நல்லது. இயக்குனர்களுக்கு தாம் என்ன செய்கிறோம் என்று தெரியும். அதனால் அவர்களை அவர்கள் வழியில் விட்டால், படம் நன்றாக அமையும் என்று சிவகார்த்திகேயனுக்கு பாலா எடுத்துக் கூறியுள்ளாராம்.

 

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்