அதிரடியான யோகா பயிற்ச்சியில் நடிகை மாளவிகா……மீண்டும் இளமைத் தோற்றத்தில் சினிமாவில்!!!! – athirvu news

அதிரடியான யோகா பயிற்ச்சியில் நடிகை மாளவிகா……மீண்டும் இளமைத் தோற்றத்தில் சினிமாவில்!!!!

மாளவிகா

ஒரு காலகட்டத்தில் நடிகை மாளவிகா தனது நடிப்பின் மூலமாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் இவர் “உன்னை தேடி” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல முன்னனி நடிகர்களான முரளி, கார்த்திக் போன்ற பலருடன் நடித்து தனக்கேன ஒரு இடத்தினை பிடித்திருந்தார்.

அதன் பின்பு இவருக்கான பட வாய்ப்புக்கள் குறைய சினிமாவில் ஒரு சில சிறிய பாத்திரங்களில் மாத்திரம் நடித்தார், அதிலும் திருட்டுப் பயலே படத்தின் நடித்த மாளவிகாவை யாராலும் மறக்க முடியுமா, இவர் தற்போது கடுமையான யோகா பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளார் இதன் மூலமாக இளமைத் தோற்றத்தில் மீண்டும் காண ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மாளவிகா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்