அத நெனைச்சாவே தூக்கம் வரல… மறக்க நினைக்கும் ராஷ்மிகா மந்தனா! – athirvu news

அத நெனைச்சாவே தூக்கம் வரல… மறக்க நினைக்கும் ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காதல் சர்ச்சைகள் அவருக்கு பெரும் தலைவலியை கொடுத்ததாம்.

நேஷ்னல் கிரிஷ் என ரசிகர்களால் பாராட்டப்பட்டு ரசிக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

கன்னட திரைப்படமான கிர்க் பார்ட்டி படத்தின் மூலம் தான் அறிமுக நடிகையானார் ராஷ்மிகா. அந்த படத்தில் நடித்த ஹீரோவுடன் காதலில் விழுந்து திருமணம் வரை சென்று பின்னர் திடீரென அந்த திருமணம் நின்றுவிட்டது. இதையடுத்து நடிகர் விஜயதேவரகொண்டாவுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

இந்த மாதிரி கேலி, கிண்டல், கிசுகிசுக்கள் தன்னை மிகவும் பாதித்துள்ளதாக ராஷ்மிகா கவலையோடு தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் தனக்கு தூக்கம் கூட வராது என கூறிய அவர் அந்த கசப்பான நாட்களை மறக்க நினைப்பதாக தெரிவித்தார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்