அநியாயத்துக்கு காட்றியேமாயா… ஜட்டி துணியில் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்ட சாக்ஷி! – athirvu news

அநியாயத்துக்கு காட்றியேமாயா… ஜட்டி துணியில் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்ட சாக்ஷி!

சாக்ஷி

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் ஜிம் வீடியோ இதோ!

தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். பெங்களூரில் வளர்ந்து மாடலிங் துறையில் பிசியாக இருந்த இவர் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறைமுகமானார்.

அதையடுத்து டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரில்லா, விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார்.
அதன் பிறகு விஜய் தொலைக்கதியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளாராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடி கொடுத்தது. இதனால் நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஒர்க் அவுட் வீடியோ, ஹாட் போட்டோக்கள் என வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது ஜட்டி ப்ரா மட்டும் அணிந்து ஹாட்டாக ஒர்க் அவுட் செய்த மிரர் வீடியோ ஒன்றை வெளியிட்டு மெர்சலாக்கியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்