அந்தப் பெண் ஒன்றும் அப்படி ஒரு பத்தினி அல்ல: தனுஷ்கவுக்கு ஆதரவு கொடுக்கும் சிங்கள பிக்கு – athirvu news

அந்தப் பெண் ஒன்றும் அப்படி ஒரு பத்தினி அல்ல: தனுஷ்கவுக்கு ஆதரவு கொடுக்கும் சிங்கள பிக்கு

சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய பொலிசார் தனுஷ்க்க என்ற இலங்கை கிரிகெட் வீரரை கைது செய்தார்கள். அவுஸ்திரேலியப் பெண் ஒருவரை தனுஷ்க கற்பழித்தார் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் குறித்த பெண், தனுஷ்கவின் ஹோட்டலுக்கு வந்து அவரோடு உல்லாசமாக இருக்கும் பல புகைப்படங்களை தனுஷ்க வெளிவிட்டுள்ளார். தன்னைப் பிரபலப்படுத்த இல்லையேல், காசைக் கறக்கவே இந்தப் பெண் தன்னை கற்பழித்ததாக கூறுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தானக விரும்பியே இந்தப் பெண்..

தனுஷ்க தங்கி இருந்த அறைக்குச் சென்றார். அவருடன் இணைந்து நிர்வாணமாக குளித்தார். இந்த புகைப்படங்கள் பல வெளியாகியுள்ளது. ஆனால் உறவு கொள்ளும் போது காண்டம் போடவில்லை என்றும். தன் கழுத்தை பிடித்து நெரித்ததாகவும் இந்தப் பெண் கூறுவதை, அவுஸ்திரேலிய நீதிபதிகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதில் பெரும் சந்தேகம் உள்ளது. இன் நிலையில், இலங்கையில் உள்ள புத்த பிக்கு ஒருவர் கூறுகையில், அந்தப் பெண் ஒன்றும் பத்தி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

கிரிகெட் விளையாடும் 12 பேரும் சன்யாசிகள் கிடையாது. அவர்களுக்கும் ஆசா பாசங்கள் உண்டு. அவர்கள் வெளிநாடு சென்றால் அப்படி இப்படி தான் இருப்பார்கள். என்று புத்த பிக்கு தனுஷ்கவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

 

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்