அமெரிக்க முன்னால் அதிபரின் அளவில்லா ஆசை…..நடக்குமா??? – athirvu news

அமெரிக்க முன்னால் அதிபரின் அளவில்லா ஆசை…..
நடக்குமா???

அமெரிக்க முன்னால் அதிபரின்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தமது கட்ச்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னால் அதிபர் ட்ரம்ப் தான் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் இவர் போட்டியிடும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட இவர் படு தோல்வியடைந்ததுடன், அனைத்து இடங்களிலும் தேர்தல் வண்முறைகள் நடந்ததாக வழக்குத் தாக்கல் செய்திருந்தார் இதற்கமைய அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்