நடிகர் அர்ஜுன் மகளுக்காக 1கோடி ரூபா சம்பளத்தை குறைவாக வாங்கிய நடிகர் சத்தியராஜ்

நடிகர் அர்ஜுன் மகளுக்காக 1கோடி ரூபா சம்பளத்தை குறைவாக வாங்கிய நடிகர் சத்தியராஜ்

நடிகர் சத்தியராஜை எடுத்துக் கொண்டால், சம்பள விடையத்தில் மிகவும் கராராக இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம். தான் நடித்துக் கொடுத்தால் அதற்கான சம்பளத்தை தவறாமல் பெற்றுவிடுவார். வேறு நபர்களின் காசுக்கு ஆசைப்படுவதும் இல்லை. தன் சம்பளத்தை விட்டுக் கொடுப்பதும் இல்லை. ஆனால் இப்படி கராராக இருக்கும் சத்தியராஜே திடீரென ஒரு பெல்டி அடித்துவிட்டார் என்றால் சற்று யோசிக்கத் தான் வேண்டும்.

சம்பளத்தை குறைத்த சத்தியராஜ்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் தற்போது தெலுங்கில் நாயகியாக ஒரு படம் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்தியராஜ் நடிக்க உள்ளாராம். வழமையாக சுமார் 1.5 கோடி தொடக்கம் 2 கோடி வரை அவர் சம்பளம் பெற்று வரும் நிலையில். இந்தப் படத்திற்கு மட்டும் வெறும் 50 லட்சம் மட்டும் தந்தால் போதும் என்று அர்ஜுனிடம் சொல்லிவிட்டாராம் சத்தியராஜ்.

இதனால் சத்தியராஜின் மேனேஜர் கூட குழம்பி விட்டாராம். ஏன் எனில் சத்தியராஜின் மேனேஜர் ஒரு படத்தை தயாரித்தவேளை கூட தனது முழுச் சம்பளத்தை கேட்டு வாங்கிக் கொண்டாராம் சத்தியராஜ். அட அர்ஜுன் விடையத்தில் இந்த மனிசன் எப்படி இறங்கி வந்தார் என்பது தான் தெரியவில்லை என்கிறார்கள்.

அர்ஜுன் நடந்த சம்பவம்

சத்திராஜின் மேனேஜர் முன்னர் திரைப்படங்களை தயாரித்தவேளை, அவர் திரைப்படங்களில் நடித்தவர் சத்தியராஜ். ஆனால் மனுசன் எந்த பாரபட்சமும் பார்காமல் சம்பள காசை, பெற்றுக் கொள்வது வழக்கம். அதுபோல திரைப் பிரபலங்களிடம் கேட்டால் கூட பலரும் அதே பதிலைத் தான் சொல்வார்கள். காரணம் சத்தியராஜ் கேரேக்டரே அப்படித் தான்.

இதையும் கொஞ்சம் படியுங்கள் : களற்றி விடும் விஜய் அவரே பெரும் குழப்பத்தில் இருக்கிறார் போல இருக்கே ?