அழகு தேவதைடா அவ… கடலையில் துள்ளி விளையாடும் மாளவிகா மோகனன்! – athirvu news

அழகு தேவதைடா அவ… கடலையில் துள்ளி விளையாடும் மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோஸ் இதோ!

கோலிவுட் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான மாளவிகா மோகனன் ஹைகிளாஸ் கவர்ச்சி காட்டி குறுகிய காலத்திலே ஒட்டுமொத்த ரசிகர்ளையும் திணறடித்து விட்டார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளராக கேயு மோகனனின் மகள் என்பதால் இவருக்கு திரையில் அதிர்ஷ்டங்கள் தானாக கிடைத்தது.

ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடித்த மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து மெகா ஹிட் கொடுத்தார். அந்த திரைப்படம் இவரது கெரியரை தூக்கி நிறுத்தியது.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மாளவிகா மோகனன் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கடலையில் துள்ளி குதித்து விளையாடிய ஹேப்பியஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் முழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்