அவ்வ்வ்வ்… என்ன அழகு! அதுல்யாவை வர்ணிக்க வார்த்தை பத்தாமல் தவிக்கும் ரசிகர்கள்! – athirvu news

அவ்வ்வ்வ்… என்ன அழகு! அதுல்யாவை வர்ணிக்க வார்த்தை பத்தாமல் தவிக்கும் ரசிகர்கள்!

அதுல்யா ரவி

நடிகை அதுல்யா ரவி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

கோயம்புத்தூரை சேர்ந்த பெண்ணான நடிகை அதுல்யா ரவி நல்ல அழகு பெண்ணாக இளசுகளை கவர்ந்திழுத்து ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆனார். இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அந்த படம் மிகப்பெரும் வெற்றியை கொடுத்து அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து ஏமாலி, நாடோடிகள் 2 , கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அதுல்யா ரவி தற்போது கார்ஜியஸ் உடையில் கொஞ்சமா கவர்ச்சி காட்டி செம கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்