ஆசை மூட்டை மூட்டையா ஏறுது… அம்ரிதா ஐயர் வெளியிட்ட கியூட்டெஸ்ட் ஸ்டில்ஸ்! – athirvu news

ஆசை மூட்டை மூட்டையா ஏறுது… அம்ரிதா ஐயர் வெளியிட்ட கியூட்டெஸ்ட் ஸ்டில்ஸ்!

அம்ரிதா ஐயர்

அம்ரிதா ஐயர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான அம்ரிதா அய்யர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிகில் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

அதை தொடர்ந்து லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளை தவிர விடாமல் நடித்து வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது அழகழகான போட்டோக்களை வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் கார்ஜியஸ் அழகியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த போட்டோக்களை எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்