ஆண் நண்பருடன் அலுங்க குலுங்க ட்டம் போட்ட ஷாலு ஷம்மு – பீச் வீடியோ!

Spread the love
ஷாலு ஷம்மு

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் டான்ஸ் வீடியோ இதோ!

காமெடிய நடிகையாக அறிமுகமாகி 18+ நடிகையாக அவதாரமெடுத்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

ஆனால் அதற்கு முன்னர் காஞ்சிவரம் படத்தில் நடித்ததன் மூலமாக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றுள்ளார். இதற்கிடையில் அவர் எதிர்பார்த்தது போன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமர் ரூட்டுக்கு திரும்பிவிட்டார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது ண்ணீச்சல் குளத்தின் அருகில் தன் நண்பருடன் சேர்ந்து கில்மா நடனமாடிய லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.