
இந்தியாவின் வடக்கு மாநிலங்களின் ஒன்றான அசாம் மாநிலத்திற்கு அடுத்தள்ள மேகாலயாவுக்கு அடுத்துள்ள மேற்கு மலைப்பகுதியானது இரண்டு மாநிலங்களின் எல்லையாக காணப்படுகின்றது. இப்பகுதியில் திடிரென இனம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு நடாத்தப் பட்டுள்ளதனால் அப்பகுதி முழுவதும் முடக்கப்பட்டுள்ளதுடன் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இச்சம்பவத்தில் வன அதிகாரி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்திய அவ் மாநில முதல்வர், இது தொடர்பில் தீவிரமான விசாரணை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்