இந்த வட்டத்தில் சிக்கிய எந்தப் பெண்ணும் மீண்டதா சரித்திரமே இல்லையே ?

இந்த செய்தியை பகிர

சமீபத்தில் தமிழ்நாட்டில் காட்டுத் தீயாகப் பரவும் செய்தி, நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் விவகாரம் தான். என் அப்பன் புதருக்குள் இல்லை என்பதுபோல, கீர்த்தி சுரேஷின் பெற்றோர்கள், ஒரு கதையை வெளியிட்டு உள்ளார்கள். அதாவது கேரளாவிலிருந்து ஒரு பையனைக் கீர்த்தி 13 வருடங்களாகக் காதலித்து வருவதாகவும். இந்த விடையம் நடிகர் விஜய்க்குக் கூடத் தெரியும் என்று, நடிகை கீர்த்தி சுரேஷின் பெற்றோர் சொல்லியுள்ளார்கள்.

அப்படி என்றால் இவர்கள் இருவருக்கும் எப்பொழுது திருமணம் என்று கேட்டால், அதுபற்றித் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷுக்கு வேறொரு காதலர் இருக்கிறார் என்பது தான் அவரது அப்பா அம்மாவின் வாதமாக உள்ளது. இது இவ்வாறு இருக்க, கீர்த்தி சுரேஷ் நள்ளிரவில் அணிருத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு எடுத்த படத்தை மீண்டும் நெட்டிசன்கள் களம் இறக்கியுள்ளார்கள். அட …

சிம்பு அணிருத் என்று இந்த வட்டத்தில் சிக்கிய எந்தப் பெண்களும் மீண்டதாகச் சரித்திரம் இல்லையே என்றும் காமெண் அடித்து வருகிறார்கள். அட அந்த வரிசையில் நடிகர் விஜயுமா ? என்று அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.


இந்த செய்தியை பகிர