இன்னும் 4 போட்டோ போட்டிருக்கலாம்… கிளாமர் காட்டி இளசுகளை இழுத்த அபிராமி! – athirvu news

இன்னும் 4 போட்டோ போட்டிருக்கலாம்… கிளாமர் காட்டி இளசுகளை இழுத்த அபிராமி!

அபிராமி

பரதநாட்டிய நடன கலைஞரான நடிகை அபிராமி வெங்கடாச்சலம் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 3 இல் பங்கேற்றார். அதி முகின் மீது காதல் வயப்பட்டு நிராகரிக்கப்பட்டார். இதற்கிடையில் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலம் புகழ்பெற்றார்.

தொடர்ந்து நடிப்பு , படிப்பு , நடனம் என பிசியாக இருந்து வரும் அபிராமி சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது உள் பனியன் மட்டும் அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனையில் மூழ்கியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்