இயக்குணர் சங்கரின் “வேள்பாரி” 1000 கோடி செலவில்…. – athirvu news

இயக்குணர் சங்கரின் “வேள்பாரி” 1000 கோடி செலவில்….

வேள்பாரி

தற்காலத்தில் தமிழ் பாரம்பரிய கதைகளை வைத்து எடுக்கப்படும் படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், வசூலையும் அள்ளிக் கொடுக்கின்றது. அதற்கு உதாரணமாக தற்போது வெளியாகி மிக பிரமாண்டமாக ஓடிய “பொன்னியின் செல்வன்” படத்தினை குறிப்பிட முடியும்.

எனவே இதனைவிட இயக்குணர் சங்கரின் தயாரிப்பில் உருவாகவுள்ள படம்தான் “வேள்வாரி” இந்த படத்தினை 1000 கோடி செலவில் 03 பாகங்களாக தயாரிக்க உள்ளதாக சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் மிக பாரிய செலவில் எடுக்கப்படும் இப் படத்தில் இந்தியாவில் உள்ள மிக பிரபல்யமான நடிகர் மற்றும் நடிகைகளை இப்படத்தில் நடிப்பதற்கு சங்கர் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்