இராணுவ பலத்தினை கனடா அதிகரிப்பதற்கான பின்புலம் என்ன??? – athirvu news

இராணுவ பலத்தினை கனடா அதிகரிப்பதற்கான பின்புலம் என்ன???

கனடா

கனடா இந்த ஆண்டில் தமது இராணுவ உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 6000 தால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால், கனடாவில் நிரந்தர வதிவிடத்தினைக் கொன்டுள்ளவர்களும், கனடா நாட்டின் 16 வயது நரம்பியவர்களும் இராணுவத்தில் இணைந்து கொள்ள விண்ணப்பிக்க முடியும் என கனடா இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது, இரண்டாம் உலகப் போரின்போது கனடா நாட்டின் இராணுவம் உலகின் வலு மிக்க படைகளில் ஒன்றாக விளங்கியது. ஆனல் தற்போது பல வல்லரசு நாடுகளுடன் ஒப்படும்போது மிக சிறிதாக காணப்படுகின்றது. எனவே இவ் அதிரடி நடவடிக்கை காரணமாக இராணுவ பலத்தினை கணிசமான அளவு அதிகரிக்க முடியும் என கனடா நம்புகிறது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்