இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக சுமந்திரனின் அதிரடிப்பேச்சு!!! – athirvu news

இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக சுமந்திரனின் அதிரடிப்பேச்சு!!!

இறுதி யுத்தத்தில்

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் யாரும் சரணடையவில்லை என இராணுவத்தினரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தலைவரும் திட்டவட்டமாக தெரிவித்தமை எமது உறவுகளை மேலும் ஆத்திரமடையச் செய்யும் செயற்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

அதாவது, காணாமல் போனோர் தொடர்பாக முறையான விசாரணையினை மேற்கொன்டு சரியான தீர்வினை வழங்குவது குறித்த அலுவலகத்தின் பொறுப்பாகும். அதனை விடுத்து காணாமல் போனோர் தொடர்பாக எவரும் கிடையாது என எவ்வாறு குறிப்பிட முடியும் என சுமந்திரன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மற்றும் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு நீதி அமைச்சரிடம் கேட்டுக்கொன்டார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்