இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் எங்கே!!! – athirvu news

இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் எங்கே!!!

புலிகள்

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த விடுதலைப்புலிகள் தொடர்பான தகவல்களை அறிவதறிவதற்காக 2019 ஆண்டு ஊடகவியலாளர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டது. இதற்கமைய குறித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது இலங்கை இராணுவம் பின்வருமாறு சாட்ச்சியம் வழங்கியது.

அதாவது, போர் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து அதிகளவிலான மக்கள் எம்மிடம் தஞ்சம் புகுந்தார்கள் அவர்கள் பொதுமக்களா அல்லது விடுதலைப் புலிகளா என்பது பற்றி எமக்குத் தெரியாது. இவர்களை உடணடியாக எதுவிதமான பதிவுகளையம் மேற்கொள்ளாமல் உடணடியாக புணர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைத்தோம், அது தவீர விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எவரும் எம்மிடம் சரணடையவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்