இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் இல்லத்தையும் நம்மவர்கள் விட்டுவைக்கவில்லை!!! – athirvu news

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் இல்லத்தையும் நம்மவர்கள் விட்டுவைக்கவில்லை!!!

தாய்லாந்து

கொழும்பிலுள்ள இலங்கைக்கான தாய்லாந்து தூதுவரில் இல்லத்திற்குள் நுளைந்த திருடர்கள் அங்கிருந்த 100 கோடி பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசு, தாய்லாந்து மற்றும் இலங்கை நாணயத்தாள்கள் உள்ளடங்குவதாகவும் இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையினை முன்னேடுத்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்