இலங்கையில் இருந்து வேலைக்காக சென்ற பெண்கள் ஓமானில் ஏலம்!!! – athirvu news

இலங்கையில் இருந்து வேலைக்காக சென்ற பெண்கள் ஓமானில் ஏலம்!!!

பெண்கள்

வெளிநாடுகளில் வேலைவாய்பு பெற்றுக் கொடுப்பதாக சுற்றுலா விசா மூலமாக தரகர்களின் ஊடாக ஓமானுக்கு அனுப்பப்டும் இலங்கையினைச் சேர்ந்த அழகிய பெண்கள் ஓமான் நாட்டில் வலு கட்டாயத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலுக்காக ஏலம் விடப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எனவே, இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக ஆட்கடத்தல் கும்பலினைக் கண்டு பிடிப்பதற்காக உதவி பொலிஸ் அதிகாரி தலமையிலான குழுவினர் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்