இவளோ சின்ன வயசுல என்ன அழகு….

Spread the love

நடிகை கீருத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ்…

மாடல் நடிகையாகத் தனது வாழ்க்கையை தொடர்ந்தவர் தான் கிருத்தி ஷெட்டி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார். 17 வயதில் பாலிவுட் ஹீரோயினாக அறிமுகமானார். 2019 ல் ‘சூப்பர் 30’ என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். பின் “உப்பென்னா” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார்.

2022 ல் தமிழில் “போர்வீரன்” என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து மச்சர்ல நியோஜகவர்கம், ஆ அம்மை குறிஞ்சி மீன் செப்பாளி, காவலில் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் “கஸ்டடி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இருப்பினும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் சுடிதாரில் அம்சமாகப் போட்டோஷுட் எடுத்து வைரலாக்கி வருகிறார்.