உனக்கு 34 வயசுன்னா எவன்னா நம்புவானா? சைஸ் ZERO லுக்கில் சொக்கி இழுக்கும் வேதிகா! – athirvu news

உனக்கு 34 வயசுன்னா எவன்னா நம்புவானா? சைஸ் ZERO லுக்கில் சொக்கி இழுக்கும் வேதிகா!

வேதிகா

நடிகை வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியா நடித்தார். பின்னர் பரதேசி படம் அவரது நடிப்பை பெரிதும் பாராட்டியது.

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் தொடர்ந்து கவர்ச்சியை கையில் எடுத்து வாய்ப்பு தேடி வரும் வேதிகா தற்போது சைஸ் ஜீரோ லுக்கில் ஒல்லி பெல்லி இடுப்பு காட்டி கிறங்க வைத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்