உலகின் மிக அதி சக்தி வாய்ந்த humanoid மனித ரோபோ இது நடக்க ஆரம்பிக்கும் என்கிறது அமெரிக்கா – athirvu news

உலகின் மிக அதி சக்தி வாய்ந்த humanoid மனித ரோபோ இது நடக்க ஆரம்பிக்கும் என்கிறது அமெரிக்கா

humanoid

உலகின் அதி சக்தி வாய்ந்த யோசிக்கும் திறன் கொண்ட humanoid ஹியூமனோயிட் ரோபோவை அமெரிக்கா தயாரித்துள்ளது. 89% விகிதம் மனிதரை போல இது இருக்கும். என்ன கேள்வி கேட்டாலும் இதனால் புரிந்து கொள்ள முடியும். பதில் அளிக்க முடியும். அது போக சுயமாக சிந்திக்கவும் , முடிவை எட்டவும் முடியும். இதற்கு கால்களை பொருத்துவது மட்டுமே இனி பாக்கி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இது நடக்க ஆரம்பித்தால்…

விற்பனைக்கு வந்து விடும். வீட்டில் அன்றாடம் நாம் செய்யும் வேலைகளில் பாதிக்கு மேல் அதுவே செய்து விடும். ஒரு வேலை ஆள் போல இருக்கும். அது வெகு தூரத்தில் இல்லை. நாம் சினிமா படங்களில் பார்த்தது போல றோபோக்கள் , இனி எமது வீட்டுல் வேலையாளராக இருக்க உள்ளது. அதி சக்த்தி வாய்ந்த இது போன்ற றோபோக்களால், 14.5B பில்லியன் டாலர்களை பணமாக ஈட்ட முடியும் என்று, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த றோபோக்கள் பணத்தை மிச்சப்படுத்த வல்லவை. உதாரணமாக சிறிய உணவங்களில் இவை வேலை ஆட்களாக பணி புரிய வல்லவை. கீழே வீடியோ இணைப்பு.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்