என்ன கன்றாவி போஸ் இது? நெட்டிசன்களின் வெறுப்புக்கு ஆளான கேபிரில்லா! – athirvu news

என்ன கன்றாவி போஸ் இது? நெட்டிசன்களின் வெறுப்புக்கு ஆளான கேபிரில்லா!

கேபிரில்லா

நடிகை கேபிரில்லா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

தொலைக்காட்சிகளில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்தி பின்னர் சினிமாவில் நுழைந்தவர் கேபிரில்லா. இவர் குழந்தை நட்சத்திரமாக நடிகர் தனுஷ், நடிகை ஸ்ருதி ஹசன் நடிப்பில் 2012ல் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கேபிரில்லா.

அந்த படம் இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து பிறகு அப்பா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஈரமான ரோஜாவே சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து காவ்யாவாக அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார், ஹோம்லி பொண்டாட்டியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர் தற்போது மாடர்ன் உடையில் படு மோசமாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்கள் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார்.

கேபிரில்லா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்