என் T-SHIRT’க்குள் ஒருத்தன் கை விட்டான் – ஆண்ட்ரியா கூறிய அதிர்ச்சி சம்பவம்! – athirvu news

என் T-SHIRT’க்குள் ஒருத்தன் கை விட்டான் – ஆண்ட்ரியா கூறிய அதிர்ச்சி சம்பவம்!

ஆண்ட்ரியா

தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா!

கோலிவுட் சினிமாவின் திறமைவாய்ந்த நடிகையாக பார்க்கப்படுவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஒரு பாடகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின்னர் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலமாக cameo ரோலில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை ஆகிய படங்களில் நடித்தார்.நன்றாக இவரின் மார்க்கெட் ஏறிய சமயம் திடீரென தனக்கு ஏற்பட்ட காதல் மன உளைச்சல் காரணமாக சினிமாவில் பிரேக் விட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து வட சென்னை படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து செலக்ட்டீவான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறிய ஆண்ட்ரியா, எனக்கு 11 வயது இருக்கும்போது நான் என் அப்பாவுடன் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது நான் டீ ஷர்ட் அணிந்திருந்தேன். என் பின்னால் யாரோ என் மீது கை வைத்து தடவினார்கள். அந்த சமயத்தில் அதை மிகவும் அசிங்கமானதாக எதிர்கொண்டு சங்கடப்பட்டேன் என கூறி ஆதங்கத்தை கொட்டினார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்