எம்மா மறைக்குறதுக்கு ட்ரஸ் போடுமா….? பட விழாவில் கவர்ச்சியா வந்த தர்ஷா குப்தா! – athirvu news

எம்மா மறைக்குறதுக்கு ட்ரஸ் போடுமா….? பட விழாவில் கவர்ச்சியா வந்த தர்ஷா குப்தா!

 தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

மாடல் அழகியான தர்ஷா குப்தா தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனார். ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் நன்கு அறியப்பட்டார். விஜய் டிவியில் செந்தூரப்பூவே ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது ஆடியோ லான்ச்சில் கவர்ச்சியாக உடையணிந்து கிளாமர் ததும்ப அமர்ந்திருக்கும் ஹாட்டான போட்டோ வெளியிட்டு அனைவரையும் வசீகரித்துள்ளார்.

தர்சா குப்தா மாடல் மற்றும் நடிகையாக வலம் வருகிறார். இவர் சீரியலில் தான் முதலில் அறிமுகமானார். ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் நன்கு அறியப்பட்டார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்