எலக்ரிக் கார்களுக்கு Road Tax அறிமுகம் ஆகிறது துண்டு விழும் 7B பில்லியனை ஈடுகட்ட வேண்டுமாம் ! – athirvu news

எலக்ரிக் கார்களுக்கு Road Tax அறிமுகம் ஆகிறது துண்டு விழும் 7B பில்லியனை ஈடுகட்ட வேண்டுமாம் !

Road Tax

பிரித்தானியாவில் மின்சார கார்கள் பாவனை அதிகரித்துள்ள நிலையில். தற்போது ஆண்டு தோறும் Road Tax கிடைத்து வந்த பணத்தில் 7 பில்லியன் பவுண்டுகள் துண்டு விழுவதாக DVLA அறிவித்துள்ளது. முன்னர் அரசாங்கமே மின்சார கார்களை வாங்க மக்களை தூண்டியது. வாங்குவோருக்கு £5000 பவுண்டுகளை கொடுத்து ஊக்குவித்தது. மின்சார காரில் இருந்து கார்பன் டை ஆக்ஸை வெளியேறாது. எனவே அதற்கு Road Tax இல்லை என அறிவித்தது அரசு.

ஆனால் தற்போது அரசுக்கு ஆண்டு தோறும் சுமார் 7 பில்லியன் பவுண்டுகள் வருமானம் குறைந்துள்ளதாம். இதனை ஈடு செய்ய மின்சார கார்களுக்கும் இனி காசை அறவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது. பொதுவாக கார்களில் இருந்து வெளியாகும் காபன் டை ஆக்சைட்டை சரி செய்யவென, தாம் இந்த கட்டணத்தை வசூலிப்பதாக அரசு அறிவித்து வந்தது. ஆபிரிக்கா போன்ற நாடுகளில், பல மில்லியன் மரங்களை நட்டு வந்தது பிரித்தானிய அரசு. அதற்காக பெரும் தொகைப் பணத்தை செலவிட்டும் வந்தது. ஆனால் தற்போது பார்த்தால் அதனைப் பற்றி எவரும் கவலைப்படுவதே இல்லை. கஜானா நிரம்பினால் போதும் என்றாகி விட்டது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்