எலும்பு கூண்டு உடம்பு… கவர்ச்சி காட்டி கிண்டலுக்குள்ளான அனன்யா பாண்டே! – athirvu news

எலும்பு கூண்டு உடம்பு… கவர்ச்சி காட்டி கிண்டலுக்குள்ளான அனன்யா பாண்டே!

அனன்யா பாண்டே

நடிகை அனன்யா பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் லுக் பிக்ஸ்!

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான அனன்யா பாண்டே ஒளி பெல்லி அழகியாக அங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். இவர் அண்மையில் லைனர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சியமனார்.

அந்த படத்தில அவருடன் நடித்த போது காதல் வயப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் அனன்யா பாண்டே சமூகவலைத்தளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது கருப்பு கவர்ச்சி உடையணிந்து பார்ட்டி ஒன்றில் மஜா பண்ண லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கவர்ச்சி ரசிக்கும் படியாகவே இல்லை என நெட்டிசன்ஸ் விமர்சித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்