ஏரியில் விழுந்த விமானம் கயிறு கட்டி இழுக்க முனைந்த புண்ணியவாண்கள் இவர்கள் தான் – athirvu news

ஏரியில் விழுந்த விமானம் கயிறு கட்டி இழுக்க முனைந்த புண்ணியவாண்கள் இவர்கள் தான்

விமானம்

தன்சானியா நாட்டில், 43 பயணிகளோடு பறந்து வந்து, ஏர் போட்டில் தரை இறங்கிய விமானம் நிலை தடுமாறி அருகில் உள்ள ஏரியில் இறங்கியது. இதில் 19 பேர் கொல்லப்பட்ட நிலையில். விமானத்தை கயிறு கட்டி, ஏதோ தேர் இழுப்பது போல இழுக்க முனைந்துள்ளார்கள் அதிகாரிகள். இதில் ரக்டர் வண்டியை வைத்தும் விமானத்தை கட்டி இழுக்க முற்பட்டுள்ளார்கள். வருமா ? விமானத்தின் எடை என்ன ?

அது எத்தனை மெற்றிக் தொன் ? அதுவும் ஏரியில் உள்ள சகதி நிலத்தில் அது விழுந்து உள்ள நிலையில், அதனை கட்டி இழுப்பது சாத்தியமா ? அதுவும் கயிற்றைப் பாவித்து. இவர்களை என்ன என்று சொல்வது. பயணிகளை ஆவது காப்பாற்றி இருக்கலாம்.

சும்மா சொல்லக் கூடாது, தான்சானிய மக்களுக்கு நல்ல அறிவு இருக்கிறது. அதிகாரிகளுக்கும் தான்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்