ஐப்ப பக்தர்களே லண்டன் ஸ்ரீ முருகன் ஆலய பகடை காய்கள் ஆகவேண்டாம் எச்சரிக்கை – athirvu news

ஐப்ப பக்தர்களே லண்டன் ஸ்ரீ முருகன் ஆலய பகடை காய்கள் ஆகவேண்டாம் எச்சரிக்கை

லண்டன் வாழ் ஐப்ப பக்தர்களே, மண்டல் கலாப முறைப்படி 41 நாட்கள் விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது யாவரும் அறிந்த விடையம். 38 நாட்கள் அல்லது 40 நாட்கள் விரதம் கடைப்பிடிக்க முடியாது. அப்படி செய்தால் அது பாரிய தெய்வ குற்றம் ஆகும். லண்டன் ஹரோவில் உள்ள ஐயப்ப ஆலயத்தை பாருங்கள். அவர்கள் சரியாக நவம்பர் 16ல் ஐயப்ப மண்டல பூசைகளை ஆரம்பித்து. சரியாக 41 நாட்களில் அதாவது டிசம்பர் 26ம் திகதி இருமுடி கட்டும் நிகழ்வை முறைப்படி நடத்துகிறார்கள். ஆனால்…

லண்டன் ஸ்ரீ முருகன் அலய நிர்வாகிகள், நவம்பர் மாதம் 17ம் திகதியே, முதல் நாள் பூஜைகளை ஆரம்பித்து, சரியாக 40வது நாளான 26ம் திகதி முடிக்கிறார்கள். உண்மையில் 17ம் திகதி முதல் பூஜை ஆரம்பமானால். அது 27ம் திகதியே முடிவடைய வேண்டும். இப்படி மிகவும் ஜாக்கிரதையாக செய்யவேண்டிய ஐப்ப பூஜையை இவ்வாறு முறைகெட்ட தனமாகச் செய்கிறார்கள். அது போக ஐப்ப பூஜை என்பது மிகவும் ஆச்சாரமாக கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று. இதற்கான விதிமுறைகளை மீறும் உரிமையை யார் கொடுத்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?  17ம் திகதி ஆரம்பித்து எப்படி டிசம்பர் 26ல் அதுவும் 40 நாட்களில் முடிக்க முடியும் ?

எனவே ஐயப்ப பக்தர்களே லண்டன் ஸ்ரீ முருகன் ஆலயம் செய்யும் முறைகேடான, ஐப்ப பூஜைகளை நிராகரியுங்கள். உண்மையில் நீங்கள் ஐப்ப பக்தராக இருந்தால், நிர்வாகத்திடம் கேள்விகளை எழுப்புங்கள். இல்லையென்றால், முறையாக எந்த இடத்தில் பூஜை நடக்கிறதோ அந்த இடத்திற்கு செல்வதே நல்லது. விதி முறைகளை தமக்கு ஏற்றால் போல மாற்றிக் கொண்டு பெரும் பணத்தை சம்பாதிக்க , முருகன் கோவில் முனைப்பு காட்டி வருகிறது. இந்தக் கேவலமான ஈனச் செயலுக்கு தமிழர்களே,  துணை போக வேண்டாம். இந்த பாவத்தை , தெய்வ குற்றத்திற்கு நீங்கள் பெறுப்பு ஏற்க்க வேண்டாம்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்