ஒரு தலைக் காதலினால் இளம் பென்னுக்கு நடந்த கொடூர சம்பவம்!!!! – athirvu news

ஒரு தலைக் காதலினால் இளம் பென்னுக்கு நடந்த கொடூர சம்பவம்!!!!

இந்தியாவின் திருப்பூரைச் சேர்ந்த சுகன்யா என்பவரின் கணவர் வேலை நிமிர்த்தம் மலேசியாவுக்கு சென்றது தனது மகளுடன் தனிமையில் வசித்து வந்தார். இவர் தனது கடையில் வேலைசெய்து கொன்டு இருக்கும்போது திடிரேன தீ பற்றியதனால் உடல்கருகிய நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவர் வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தன்மீது பெற்றோல் ஊற்றப்பட்டதாக வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியிருந்தார் அத்துடன் வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட பிரேத பரீசோதனை அறிக்கையிலும் இவர்மீது பெற்றோல் ஊற்றப்பட்டு எரியூட்டப்பட்டதாக தெரிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடாத்திய பொலிஸார் இங்கிருந்த கண்கானிப்பு கேமராவையும் பரீசோதிக்கும்போது ஒருவர் பெற்றோல் கலனுடன் கடைக்குள் நுளைவதனை அவதானித்தனர். அதன்பின்னர் குமார் (56) என்னும் குறித்த நபரை கைது செய்து விசாரித்தபோது தான் சுகன்யாவை ஒரு தலையாக காதலித்ததாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த அவர் இந்த விடயத்தினை எனது மனைவி மற்றும் மகளிடம் தெரிவித்ததையடுத்து அதிக விரக்தியடைந்த நான் பெற்றோல் ஊற்றி அவரை எரித்ததாக தெரிவித்தார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்