ஒரு பக்க தொடயை காட்டி “கேன்ஸ்” விழாவில் ஜொலிக்கும் சன்னி

Spread the love

நடிகை சன்னி லியோனின் லேட்டஸ்ட் போட்டோஸ்…

76 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று (மே 24) அன்று நடிகை சன்னி லியோன் ஒற்றை தோள்பட்டையில் பிங்க் நிற கவுன் அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். இதில் சன்னி லியோனின் ஆடை அனைவரையும் ஈர்த்தது.

கேன்ஸ் திரைப்பட விழா குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்ட சன்னி கென்னடி திரைப்படத்தின் உலக திரையிடலும், நானும் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்து வத்தில் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு முன் அனைவரும் என்னை “ஆபாச நடிகை” என்று கூறுவார்கள் இனிமே என்னை அப்படி கூற முடியாது என்று கூறியுள்ளார். தற்போது இந்த உடையில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.