ஒவ்வொண்ணும் worth’அ இருக்கு… மாடர்ன் ட்ரஸ்ல மாஸ் காட்டும் கீர்த்தி ஷெட்டி! – athirvu news

ஒவ்வொண்ணும் worth’அ இருக்கு… மாடர்ன் ட்ரஸ்ல மாஸ் காட்டும் கீர்த்தி ஷெட்டி!

கீர்த்தி ஷெட்டி

நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ் இதோ!

பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், நடித்த ‘உப்பேனா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இதில் வில்லன் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.

தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். 18 வயதிலே நடிக்க வந்த இளம் நடிகையான இவர் சமூகவலைத்தளங்களில் கியூட்டான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கிறங்க வைப்பார்.

இந்நிலையில் தற்போது அழகான ஆரஞ்சு கலர் உடையில் மாடர்ன் மயில் போன்று போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

கீர்த்தி ஷெட்டி

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்