கடலில் தத்தளித்த 300 இலங்கையர்களின் தற்போதைய நிலை என்ன!!! – athirvu news

கடலில் தத்தளித்த 300 இலங்கையர்களின் தற்போதைய நிலை என்ன!!!

கடலில்

சட்டவிரோதமான முறையில் படகு மூலமாக கனடா சென்ற இலங்கையர்கள் பிலிப்பைன்ஸிக்கும் வியட்நாமுக்கும் இடையில் உள்ள கடற்பரப்பில் சென்று கொன்டிருந்த பொழுது எதீர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் படகு கடலில் மூழ்குவதற்குரிய நிலையில் இருந்த வேளை கப்பலில் உள்ள இலங்கையர் இலங்கை கடற்படைக்கு உடணடியாக அறிவித்தனர்.

இதற்கு அமைவாக, கடற்படை பேச்சாளர் உடணடியாக சிங்கப்பூரிடம் தொடர்பு கொன்டு இதனை தெரிவித்தார். அதற்கு அமைவாக சிங்கப்பூர் அதிகாரிகள் மேற்கொன்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக கடலில் தத்தளித்த அனைவரும் காப்பாற்றப்பட்டு வியட்நாமிற்கு கொன்டு செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்