கண்ணிர் வடித்த நீதிபதி 6 பேரைக் கொன்ற நபருக்கு 1,067 வருட சிறைத் தண்டனை வழங்கினார் ! – athirvu news

கண்ணிர் வடித்த நீதிபதி 6 பேரைக் கொன்ற நபருக்கு 1,067 வருட சிறைத் தண்டனை வழங்கினார் !

அமெரிக்காவின் Wisconsin மாநிலத்தில், 6 பேரை ரக் வண்டியால் இடித்துக் கொலை செய்த புரூக்ஸ் என்ற நபருக்கு 1,067 வருட சிறைத் தண்டனையை நீதிபதி ஜெனீபர் வழங்கியுள்ளார். 40 வயதாகும் புரூக்ஸ் பலரை ரக் வண்டியால் இடித்து, பெரும் படுகொலை சம்பவம் ஒன்றை நிகழ்த்தினார். இதில் 6 பேர் பலியானதோடு. பலர் காயங்களுக்கு ஆளாகி இருந்தார்கள். இதனை அடுத்து அமெரிக்க பொலிசார் அவரைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினார்கள்.

புரூக்ஸ் தான் கொலையாளி என்று 7 பேர் அடங்கிய யூரிகள் குழு முடிவை எட்டியதை அடுத்து. நேற்றைய தினம்(16) நீதிபதி ஜெனீபர், சாட்சியாளர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வாசித்து உடைந்து போனார். கண் கலங்கிய நீதிபதி, 1,067 வருட சிறைத் தண்டனையுடன் சேர்த்து மேலும் 6 வருட ஆயுள் தண்டனையைக் கொடுத்து தீர்பளித்தார். ஆனால் தனக்காக தானே வாதிட்ட கொலையாளி புரூக்ஸ், இது நீதிக்கு புறம்பானது சட்டவிரோதத் தீர்ப்பு என்று கூறி வாதிட்டார். இதுவரை தான் செய்த பிழைகளை அவர் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதனை உணரவும் இல்லை என்று நீதிபதி ஜெனீபர் மேலும் தெரிவித்துள்ளார்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்