கண் அடிச்சு கவர் பண்ணும் கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் மாளவிகா மாலை திவு – athirvu news

கண் அடிச்சு கவர் பண்ணும் கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் மாளவிகா மாலை திவு

மாளவிகா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இளைஞர் முதல் வயதான ஆண்கள் வரை ஒரு காலத்தில் கவர்ச்சிக் கன்னியாக இருந்தவர் மாளவிகா. அதிலும் கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாட்டுக்கு அவர் ஆடிய நடனம், இன்றுவரை பாசப்பட்டு வருகிறது. சில மாதங்களாக பல பிரபலங்கள் மாலை தீவை நோக்கி படை எடுத்து வருகிறார்கள். மாலை தீவை மேலும் பிரபலமாக்க்.

அன் நாட்டு அரசு பிரபலங்களுக்கு இலவச விமான டிக்கெட்டை வழங்கி வருகிறது. ஆனால் மாலை தீவில் 5 நாட்கள் தங்கினால் போதும், அந்த விமான டிக்கெட்டை விட அதிகமாக நாம் செலவு செய்து இருப்போம். இந்த மேட்டர் புரியாமல் பல பிரபலங்கள் மாலை தீவு சென்று மாட்டிக் கொள்வது வழக்கம். நம்மாளுக ஓசி என்றால், விஷத்தை கூட குடித்து விடுவார்களே.

அந்த வகையில் தற்போது மாளவிக்காவும் மாலை தீவு சென்று விட்டார். அங்கே இருந்து அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே ஒரு மார்கமாகவே உள்ளது பாருங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்