கனடாவில் இருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு நடுறோட்டில் நடந்த நேர்ந்த கொடூர சம்பவம்!!! – athirvu news

கனடாவில் இருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு நடுறோட்டில் நடந்த நேர்ந்த கொடூர சம்பவம்!!!

கனடா

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் செய்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வருகைதந்த குடும்பம் ஒன்று அங்கு தரித்து நின்ற அறிமுகமில்லாத ஒருவரின் வன் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி தமது பயனத்தின தொடங்கியுள்ளனர். இந் நிலையில் தாங்கள் ஏதாவது சாப்பிடனும் என்பதற்கு அமைய வாகனத்தினை ஒரு கடையில் நிறுத்தி விட்டு அனைவரும் கடைக்குள் சென்று சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது குறித்த வாகனம் தலைமறைவாகி விட்டது.

இந்நிலையில் தாங்கள் வெளிநாட்டில் இருந்து கொன்டுவந்த அனைத்து உடமைகளையும் சாரதி எடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து நடு றோட்டில் நிர்க்கதியாகி நின்ற குடும்பம் என்ன செய்வதறியாது, வேறு ஒரு வாகனத்தினை வாடகைக்கு அமர்த்தி யாழப்பாணம் வந்து சேர்ந்துள்ளனர். எனவே வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மக்கள் அறிமுகம் இல்லாத வாகனங்களில் ஏற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா