கனேடிய தமிழர் பேரவை முன்வைத்த கோரிக்கையில் என்ன அடங்கியுள்ளது??? – athirvu news

கனேடிய தமிழர் பேரவை முன்வைத்த கோரிக்கையில் என்ன அடங்கியுள்ளது???

தமிழர் பேரவை

புலம்பெயர் தமிழர் அமைப்பான கனேடிய தமிழர் பேரவையினால் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக 10 முக்கிய அம்சங்கள் அடங்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது இன்று இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனவே, கனடிய இலங்கை வாழ் மக்கள் வைத்த கோரிக்கை வரவேற்க்க தக்கது எனவும் தாம் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்த அமைச்சர், தம்மோடு இணைந்து பணிபுரிவதற்கு கைகோற்குமாறு தெரிவித்தார். அந்தோடு நீங்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையினை தொடர்ந்து செயற்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா