கவர்ச்சி காட்ட உங்கிட்ட தான் கத்துக்கணும்… தெறிக்கவிட்ட சாக்ஷி அகர்வால்! – athirvu news

கவர்ச்சி காட்ட உங்கிட்ட தான் கத்துக்கணும்… தெறிக்கவிட்ட சாக்ஷி அகர்வால்!

சாக்ஷி அகர்வால்

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்நடிகை சாக்ஷி அஃஹ்ரவால் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். பெங்களூரில் வளர்ந்து மாடலிங் துறையில் பிசியாக இருந்த இவர் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறைமுகமானார்.

அதையடுத்து டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரில்லா, விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார்.
அதன் பிறகு விஜய் தொலைக்கதியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளாராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடி கொடுத்தது. இதனால் நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஒர்க் அவுட் வீடியோ, ஹாட் போட்டோக்கள் என வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது தம்மாத்துண்டு கிளாமர் டாப் அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்