காசே தன கடவுளப்பா…தோழியின் கணவரை இரண்டாம் திருணம் செய்யும் ஹன்சிகா! – athirvu news

காசே தன கடவுளப்பா…தோழியின் கணவரை இரண்டாம் திருணம் செய்யும் ஹன்சிகா!

ஹன்சிகா

நடிகை ஹன்சிகா திருமணம் செய்யப்போகும் நபர் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். இவர் குட்டி குஷ்பு என்று கூட ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

இதனிடையே நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். இதற்கிடையில் ஹன்சிகாவும் தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறினார்.

அது ம்,மீண்டும் திரைப்படங்களில் ஹிட் கொடுக்க என நினைத்தோம் ஆனால் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட், அவர் தன் நெருங்கிய தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். ஆம் அவர் ஒரு விவாகரத்தான நபர். இருந்தாலும் தொழிலதிபர் என்பதால் அதெல்லாம் பெரிதாக யோசிக்கவில்லையாம் ஹன்சிகா.

ஹன்சிகா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்