காதலனை ஏமாற்றியதால் நடிகைக்கு கத்திக்குத்து – மால்வி மல்கோத்ரா – athirvu news

காதலனை ஏமாற்றியதால் நடிகைக்கு கத்திக்குத்து – மால்வி மல்கோத்ரா

மால்வி மல்கோத்ரா

தெலுங்கு, இந்தி மற்றும் தமிழில் “ஒண்டிக்கு ஒண்டி” என்னும் படத்தில் கதாநாகியாக நடித்தவர்தான் நடிகை மால்வி மல்கோத்ரா, இவர் பல தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளிளும் நடித்துள்ளார்.

இவர் மிக நீண்ட நாட்களாக யோகேஸ்குமார் என்பவருடன் நட்பாக பழகியதால் அது நாளடைவில் காதலாகவும் மாறியது. இந்நிலையில் குறித்த நடிகை திடிரேன தனது காதலனுடன் பேசுவதனை நிறுத்தியதால் விரக்தியடைந்த யோகேஸ் குறித்த நடிகையிடம் வந்து ஏன் என்னுடன் பேசுவதில்லை எனவும் தன்னை திருமணம் செய்ய விப்பம் தெரிவிக்கும்படியும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து, நான் உங்களுடன் பேச தயாரில்லை, என்னை பின் தொடர வேண்டாம் எனவும் கூறியுள்ளார், இதனையடுத்து கடும் கோபம் கொன்ட யோகேஸ் கத்தியினை எடுத்து நடிகையின் வயிற்றின் அடிப்பகுதியிலும் இரண்டு கைகளிலும் குத்திவிட்டு ஓடிவிட்டார் தற்போது அவர் மருத்துவமணையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்