காதலியை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்து ஒரு மாதகாலமாக மஹாலீலை நடாத்திய காதலன்!!! – athirvu news

காதலியை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்து ஒரு மாதகாலமாக மஹாலீலை நடாத்திய காதலன்!!!

மஹாலீலை

22 வயதுடைய தனது காதலியை 16 வயதுடைய மாணவன் தனது வீட்டிற்கு அழைத்து ஒரு மாதகாலமாக கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். அதாவது உகன பிரதேசத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் தனது பெற்றோர் வீட்டில் இருந்து தொலைவில் கடை ஒன்றினை நடாத்தி வருவதனால் அவர்கள் இருவரும் காலையில் வீடு சென்றால் மாலையில் தான் மீண்டும் திரும்புவார்கள் இந்நிலையில் அவர்களுடைய மகன் மாத்திரம் பாடசாலைக்கு போயிற்று வந்து பகலில் வீட்டில் இருந்துள்ளார்.

எனவே இந் நிலமையினை சாதகமாக பயன்படுததிய குறித்த இளைஞன் தனது காதலியினை வீட்டிற்கு வரவளைத்து தேவையான சாப்பாடுகளை அவருக்கு கொடுத்து உள்ளாசம் அனுபவித்துள்ளார், மற்றும் இரவு நேரங்களில் பெற்றோர் வீட்டிற்கு வருவதன் காரணமாக காதலியினை தனது கட்டிலுக்கு அடியில் தூங்குவதற்குரிய வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இவ்வாறு ஒரு மாதகாலமாக உள்ளாசத்தினை அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடிரென ஒருநாள் பகலில் வீட்டுக்கு வந்த தாய் இவர்களுடைய லீலையினை பார்த்தவுடன் செய்வதறியாது பொலிஸாருக்கு அறித்ததனையடுத்து, இருவரையும் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்