கார்த்திக்கா வெளியே காத்து நின்ற பாலிவுட் ஸ்டார் நடிகர் வரும் திவான் என்ன சொன்னார் தெரியுமா ? – athirvu news

கார்த்திக்கா வெளியே காத்து நின்ற பாலிவுட் ஸ்டார் நடிகர் வரும் திவான் என்ன சொன்னார் தெரியுமா ?

நடிகர் கார்த்தி சில தினங்களுக்கு முன்னர் முப்பை சென்றிருந்தார். அங்கே அவர் ஒரு விளம்பரத்திற்காக படப் பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார். இதேவேளை பாலிவுட் ஸ்டார் நடிகர் வருன் திவான் அங்கே வந்துள்ளார். அங்கே நின்ற உதவியாளர், தமிழ் நடிகர் ஒருவரின் ஷூட்டிங் நடக்கிறது அங்கே போகவேண்டாம் என்று கூறி அவரை தடுத்துள்ளார்.. யார் அந்த நடிகர் ? என்று வருன் திவான் கேட்டுள்ளார். அதற்கு உதவியாளர் அவர் பெயர் கார்த்தி என்று கூறவே… ஓ … கைதி படத்தில் நடித்தவரா ? என்று வருன் கேட்டுள்ளார். அப்படி என்றால்…

அவரை நான் சந்திக்க வேண்டும் என்று கூறி, வருன் திவான், கார்த்தியின் ஷூட்டிங் முடியும் வரை வெளியே காத்து நின்று அவரைச் சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு மட்டும் இல்லாமல். நான் சென்னை வர உள்ளேன். அந்த வேளை உங்களை கட்டாயம் நான் மீட் பண்ண வேண்டும் ,என்று ஹிந்தி நடிகர் வருன் கார்த்தியிடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வருன் நடிக்கும் அடுத்த பாலிவுட் படத்தில், தன்னுடன் கார்த்தியையும் நடிக்கச் சொல்லி வருன் கேட்க்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு ஒன்று அடிபடுகிறது. நடிகர் கார்த்தி பாலிவுட் படங்களிலும் நடிக்க உள்ளார் போல தெரிகிறதே ?

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்